TAMILTOONS

  பேசும் படம்

Sunday, July 24, 2005

முற்றும் துறந்தவர்கள்

காமிகளெல்லாம் சாமிகளாச்சு......

சாமிகளெல்லாம் காமிகளாச்சு...

Image hosted by TinyPic.com

11:52:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Blogger vv said...

இவர்கள் துறந்தது எதை?

 


Post a Comment

Thursday, July 21, 2005

அதிகாரம்

மதுரையை எரித்தவளே!

சென்னையில் சீரேறி நின்று

என்னைச் சுட்டுமா உன்கரம்?

உன்னை வெட்டுமென் அதிகாரம்!

மெரினாவில் உனக்கென்ன வேலை?

மியூசியமே உனக்கான மூலை!




Image hosted by TinyPic.com

12:38:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Blogger vv said...

1

 


Post a Comment

Wednesday, July 20, 2005

முரண்பாடுகள்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்! - தேசியக்கவி.
சேதுவை ஆழவெட்டி கால்வாய் அமைப்போம்! - ஜனநாயகக்கவிகள்.



Image hosted by TinyPic.com


1:56:00 pm
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Blogger பரணீ said...

நல்லா இருக்கு .. தொடர்ந்து செய்யுங்க்

 


Blogger vv said...

check comments/links

 


Post a Comment

Saturday, July 16, 2005

நினைவுத் தடங்கள்.


  இன்றும் சுடுகிற நெருப்பு!

  ஜூலை 16, 2004 - நினைவுகள் : பிள்ளைகள் = பிடிசாம்பல்.



Image hosted by TinyPic.com

1:18:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Post a Comment


கனவுக் கன்னி!

இன்றைய இளைஞர்களின் கனவுக்கன்னி இவள்.

இவளது கனவுகள் துரத்துவதோ டென்னிஸ் பந்துகளை.
இன்னொரு நம்பிக்கை நட்சத்திரம்!

Image hosted by TinyPic.com

12:21:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Post a Comment

Friday, July 15, 2005

கதாநாயகன்!

ஒரு தேசத்தின் நூறாண்டுக் கனவை நனவாக்கிய நிஜக்கதாநாயகன்.

Hero of the era!

Image hosted by TinyPic.com

11:57:00 pm
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Post a Comment

Wednesday, July 13, 2005

ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே

வந்தனம் தந்தனம் டூன்சாமி வந்தனம்
தத்திந்தோம் அத்திந்தோம் டூன்சாமி தித்திந்தோம்

தமிழ்மேல கருத்துப்படம் போட வந்தனுங்க.
காயிதத்துல வரையிற மாதிரி கம்பூட்டர்ல வர்லிங்க. அத்தால தொட்டு கொஞ்சம் வெட்டு கொஞ்சம் ஒட்டுண்டு புச்சா தர்றனுங்க நம்ப தோஸ்த் விகடகவி அண்ணாத்தே அதுமேல பாட்டுக்கட்டி ஆடுவாருங்க. பாக்க பொம்பளையாட்டம் இருக்காரேண்டு பாக்கியளா? பொம்பள வேசமும் நல்லாப் போடுவாருங்க. நம்ப சிவாசி, எம்சியாரெல்லாம் கூட ஆதில பொட்டச்சியா ஆக்ட் குடுத்தவங்க தானுங்களே?

பாருங்க பாருங்க பாத்துக்கிட்டே இருங்க
போடுங்க போடுங்க வோட்டுப் போடுங்க
கமண்டு எதுனாச்சும் தட்டி வுடுங்க

மங்களம் மங்களம்
சபைக்கு மங்களம்

டூன்சாமி...

1:13:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Blogger vv said...

டூன்சாமி சொன்னத கேட்டீகளா?
தெனாலி பரம்பரைங்க நம்முது. (உடனே தெனாலி என்ன ஜாதின்னு தேடாதீங்க. குருசிஷ்ய பரம்பரையச் சொன்னேங்க) ஏதோ விடுவிடுண்ணு விடுவன்க. அத்த எடுத்துக்கிறதும் வீசிக்கிறதும் உங்க இஸ்டமுங்க. கீசிப்புடாம இருந்தாச்சரி.
புடிச்சிருந்தா + குத்துங்க.
புடிக்கிலியா ஓடிப்போயிடுங்க.

பொம்பள வேசம் நம்முது இல்லீங்க. எங்கியொ சுட்டது. நம்ப கிடங்குமேல கெடந்துதுங்க. தூசிதட்டிப் பாத்தாக்கா சோக்காகீது. அத்தையே நம்ப அடையாளமா போட்டனுங்க. ஒரிசினலு பார்ட்டி அடிக்க வர்ற வரைக்கும் அதாங்க நம்ப ஐடெண்டிபிகேசன்.

வர்ட்டா?
விகடகவி.

 


Blogger vv said...

தமிழ்மணத்துல மறுமொழி காணமே

 


Post a Comment


© vv 2005 - Powered for Blogger by Blogger Templates