TAMILTOONS

  பேசும் படம்

Sunday, November 27, 2005

எங்கே நிம்மதி?

கலைச்சதுக்காக கவலைப்பட்ட

அப்துல்கலாம் அய்யாவுக்கு நிம்மதியாச்சு...

லல்லுவோட லொள்ளைநம்பி

அம்மா சோனியாவுக்கோ நிம்மதி போச்சு...


Image hosted by TinyPic.com

7:39:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Blogger vv said...

tst

 


Blogger vv said...

மறுமொழி சோதனை

 


Post a Comment

Sunday, July 24, 2005

முற்றும் துறந்தவர்கள்

காமிகளெல்லாம் சாமிகளாச்சு......

சாமிகளெல்லாம் காமிகளாச்சு...

Image hosted by TinyPic.com

11:52:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Blogger vv said...

இவர்கள் துறந்தது எதை?

 


Post a Comment

Thursday, July 21, 2005

அதிகாரம்

மதுரையை எரித்தவளே!

சென்னையில் சீரேறி நின்று

என்னைச் சுட்டுமா உன்கரம்?

உன்னை வெட்டுமென் அதிகாரம்!

மெரினாவில் உனக்கென்ன வேலை?

மியூசியமே உனக்கான மூலை!




Image hosted by TinyPic.com

12:38:00 am
பேசற படங்கள் பிடிச்சிருக்கா? இல்லையா? வோட்டுப் போடுங்க!

- -View / Post Comments | Post Page


--

Blogger vv said...

1

 


Post a Comment


© vv 2005 - Powered for Blogger by Blogger Templates